Email : jalliyaar@gmail.com, jalliyaar@yahoo.com +91 7708557755, 7708558855, 0413 - 2200222, 0413 - 2200777

Jalliyaar Tours and Travels

#43, First Floor, Maraimalai Adigal Road,
Near New Bus Stand, Opposite to Mass Hotel,
Orleanpet, Pondicherry - 605 005.
+91 7708557755, 7708558855
0413 - 2200222, 0413 - 2200777
jalliyaar@gmail.com, jalliyaar@yahoo.com

திதி,தர்ப்பணம்,பிண்டம் தந்து பித்ருதோஷம் நிவர்த்தி செய்ய சேதுக்கரை,ராமேஸ்வரம் யாத்திரை

17_Rameswaram-Aadi.jpg

திதி, தர்ப்பணம், பிண்டம் தந்து பித்ருதோஷம்  

நிவர்த்தி  செய்ய சேதுக்கரை, ராமேஸ்வரம் யாத்திரை

ஆகஸ்ட்-1,2, ஆடி மாத மஹாளய அமாவாசை

புறப்படும் நாள் : ஜூலை-31 மாலை 3.00 மணிக்கு

 பாண்டிச்சேரி புதுபேருந்து நிலையம் & வில்லியனூர் சிவாலயம்

கட்டணம்:ரூ-2600/-(தங்குவது,பூஜை  செலவு உட்பட)

குறிப்பு:- மஹாளய அமாவாசையில் திதி,தர்ப்பணம்,பிண்டம் கொடுப்பவர்கள்

எப்போதும்   ராமேஸ்வரத்துக்கும்,திருப்புல்லாணிக்கும்  நடுவிலுள்ள சேதுக்கரை

என்ற ஸ்தலத்தில் மட்டுமே கொடுக்கவேண்டும்.அதுவே பலனளிக்கும். ராமபிரான் சேதுக்கரையில்தான் தர்ப்பணம் கொடுத்தார். சைவ,வைணவர்க்கு சேதுக்கரை

ஒரு சிறந்த இடமாகும்.திதி ,தர்ப்பணம்,பிண்டம் கொடுத்து  பித்ருதோஷ  நிவர்த்தி

செய்பவருக்கு ஜல்லியார்  டூர்ஸ் & டிராவல்ஸ் நிறுவனத்தின் செலவிலேயே

ஐயரையும்,பூஜைக்கான பொருட்களையும் ஏற்பாடு செய்துள்ளோம்.


தரிசிக்கும் ஆலயங்கள்:

1.சேதுக்கரை, 2.திருப்புல்லாணி(108), 3.திருஉத்தரகோசமங்கை, 4.ராமேஸ்வரம்,

5.திருபுவனம்,6.திருப்பரங்குன்றம்,7.மீனாட்சியம்மன் கோயில்,8.திருவாப்புடையார்,

9.கூடலழகர்(108- பெருமாள் கோவிலில் நவகிரகம்), 10.மதனகோபாலசாமி,

11.இம்மையில் நன்மை தருவார் ஈசன், 12.கள்ளழகர்(108,)

13.பழமுதிர்ச்சோலை, 14.திருமோகூர்(108), 15.மாணிக்கவாசகர் பிறந்த இடம்,

16.திருவாதவூர்-திருமறைநாதர் (வாத நோய் நிவாரண ஸ்தலம்)

திருவாதவூர் திருமறை நாதர் கோவில் மூலவருக்கு நல்லண்ணெய் அபிஷேகம் 

செய்து அனைவருக்கும்  நல்லண்ணெய் பிரசாதம் வழங்கப்படும்.

இந்த நல்லண்ணெய் வாத நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

தொடர்புக்கு:

ஜல்லியார்  டூர்ஸ் and  டிராவல்ஸ்,

எண்:43, முதல்மாடி, மறைமலை அடிகள் சாலை,

ஹோட்டல் மாஸ் நேரெதிரில், புதிய பேருந்து நிலையம் அருகில்,

உருளையன்பேட், பாண்டிச்சேரி -605005

7708558855,7708557755,0413-2200222/2200777

www.jalliyaar.com